தொழில்நுட்பம்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஸ்மார்ட் வாட்ச் உலகில் புதியதாக களமிறங்கியது ஓப்போ Watch!!!

The new bang for the smart watch world is Oppo Watch !!!
2:30:39
10/03/2020
பதிப்பு நேரம்

ஓப்போ நிறுவனம் முதன்முதலில், தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, இந்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான FIND X2 ....

மேலும்

கொரானா நோயாளிகளை பரிசோதிக்கும் ரோபோ

Robot testing coronary patients
2:29:44
10/03/2020
பதிப்பு நேரம்

கொரானா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், ரோபா ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ....

மேலும்

Instagram Test's New Feature!!! விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

Instagram Test's New Feature !!! The new facility will soon be introduced
11:37:23
09/03/2020
பதிப்பு நேரம்

இன்ஸ்டாகிராம் தனது புதிய சேவையாக ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது. பிரபல சமூக வளைதலமான, இன்ஸ்டாகிராம் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை ....

மேலும்

கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்

5 Things You Don't Know About Google Assistant
11:36:27
09/03/2020
பதிப்பு நேரம்

இன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவை ....

மேலும்

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்

New Honda Africa Twin Bike
12:02:56
08/03/2020
பதிப்பு நேரம்

கடந்த ஆண்டு செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இப்புதிய மாடல், மார்ச் 5ம் தேதி இந்தியாவில் ....

மேலும்

அசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Asad Bajaj Chetak Electric Scooter
12:02:49
08/03/2020
பதிப்பு நேரம்

பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், இம்முறை பெட்ரோல் ஸ்கூட்டராக அல்லாமல் மின்சார ....

மேலும்

டாடா கிராவிட்டாஸ்

Tata Gravitas
12:02:46
08/03/2020
பதிப்பு நேரம்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எம்.ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களால் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ....

மேலும்

மூன்று புதிய கார்களை களம் இறக்கும் ஜீப் இந்தியா நிறுவனம்

Jeep India is unveiling three new cars
12:02:43
08/03/2020
பதிப்பு நேரம்

இந்தியாவில் புனே நகருக்கு அருகே உள்ள ஜீப் இந்தியா நிறுவனத்தின் ரஞ்சங்கவுன் தொழிற்சாலையில் தற்சமயம் காம்பஸ் எஸ்யூவி ரக கார் மாடல் மட்டும்தான் தயாரிக்கப்பட்டு ....

மேலும்

இருசக்கர வாகன எஞ்ஜினை பயன்படுத்தி ரோப் வாகனம் உருவாக்கிய பொறியாளர்

Engineer who created the rope vehicle using a two-wheeled engine
3:21:48
05/03/2020
பதிப்பு நேரம்

மலைவாழ் மக்களுக்கு உதவும், ரோப் வாகனத்தை மதுரை பொறியாளர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஐயர் பங்களா நாகனாகுளத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். 50 வயதாகும் பொறியியல் ....

மேலும்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் போன் விலை உயர்வு

Apple's iPhone phone prices soaring
3:20:32
05/03/2020
பதிப்பு நேரம்

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி ....

மேலும்

2021ல் இந்தியாவில் முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கிறது ஆப்பிள்

Apple to open first retail outlet in India in 2021
2:25:30
04/03/2020
பதிப்பு நேரம்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கும் என தெரிவித்துள்ள அதன் சி.இ.ஓ, டிம் குக் (Tim Cook) இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ....

மேலும்

முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்

Sony has introduced the first 5G smartphone
2:24:16
04/03/2020
பதிப்பு நேரம்

சோனி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் சந்தையில் சரிவை கண்டு வரும் சோனி நிறுவனம், விற்பனையை ....

மேலும்

சிறிய மின்சார காரை அறிமுகம் செய்த Citroen..!

Citroen Introduces Small Electric Car
2:59:56
03/03/2020
பதிப்பு நேரம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் (Citroen), மிக சிறிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல், ....

மேலும்

ஃபிலிப் போன்

Philip Bone
3:32:20
02/03/2020
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த சில வருடங்களில் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தைச் செலுத்திய எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எதுவென்று கேட்டால் ....

மேலும்

உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்

The world's largest radio telescope
3:29:51
02/03/2020
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதர்களின் தொழில்நுட்பத் திறமைக்கு அகப்படாமல்  வெகுதொலைவில் இருக்கும் நட்சத்திரங்களையும், கோள்களையும், வேற்று ....

மேலும்
First   Prev 2  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழி அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து ...

நன்றி குங்குமம் தோழி நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

சமையல்

செய்முறை நார்த்தங்காயை சிறியதாக நறுக்கி, விதைகளை நீக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ...

செய்முறைசூடான பாலில் குங்குமப்பூ கரைத்த பின், பால், சர்க்கரை, பாதாம் பொடி, கார்ன் ஃப்ளவர் கரைசல் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), நெய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து ...


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

29

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஓய்வு கிட்டும்
நாவடக்கம்
அலட்சியம்
வெற்றி
நன்மை
அதிருப்தி
பேச்சால் பிரச்னை
கனவு நனவாகும்
பொருட் சேர்க்கை
ஆர்வம்
செல்வாக்கு
ஆதரவு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran