தலையங்கம்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ரோலக்ஸ், ஓமேகா(ட்)

Rolex , omega ( TIN )
12:01:23
27/11/2013
பதிப்பு நேரம்

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சிறை செல்லும் காலகட்டத்தில் வங்கி உயர் நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ பிடித்திருப்பது வரவேற்க வேண்டிய  மாற்றம். ஸ்டேட் ....

மேலும்

ஈரானின் மனமாற்றம

Iran 's change of heart
12:08:45
26/11/2013
பதிப்பு நேரம்

அணுகுண்டு தயாரிப்பை கைவிட ஈரானை சம்மதிக்க வைத்ததன் மூலம் மேற்கு ஆசியாவில் மேலும் ஒரு போர் வெடிக்காமல் தடுத்துள்ளன அமெரிக்காவும் ரஷ்யாவும். சீனா, பிரிட்டன், ....

மேலும்

நல்ல விஷயம

headline
1:33:00
25/11/2013
பதிப்பு நேரம்

நீதித்துறையை பொருத்தவரை கடந்த சனிக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க நாள். ஒரே நாளில் 39 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட நாள் அது. நாடு முழுவதும் நடந்த மெகா ....

மேலும்

தலைமாறிய மகுடம

thalayangam
1:04:16
24/11/2013
பதிப்பு நேரம்

உலக செஸ் சேம்பியனாக மேக்னஸ் கார்ல்சன் வாகை சூடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. சென்னையில் முதல் தடவையாக நடக்கும் போட்டியில் நம்மூர் ஆனந்த் ....

மேலும்

தகுதியற்ற பாராட்ட

headline
1:22:20
23/11/2013
பதிப்பு நேரம்

முசாபர் நகரில் 50 பேருக்கு மேல் பலியான கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பாராட்டு விழா நடத்தியிருப்பது வெட்கக்கேடு.இதே ....

மேலும்

ஒரு எடிட்டரின் சறுக்கல

thalayangam
1:12:21
22/11/2013
பதிப்பு நேரம்

டெஹல்க்கா உருது சொல். புயல், சூறாவளி, பேரழிவு, அசாதாரணம் என்று பல பொருள் கூறப்படுகிறது. கடைசி ஏற்கத் தக்கதாக தெரிகிறது. நாட்டை உலுக்கிய முறைகேடுகளை அம்பலப்படுத்திய ....

மேலும்

ஏடிஎம் பாதுகாப்ப

headline
1:52:10
21/11/2013
பதிப்பு நேரம்

ஒரு கையில் துப்பாக்கி மறு கையில் அரிவாள் வைத்திருப்பவனுடன் சிறு அறைக்குள் மல்லுக்கு நிற்பது விவேகமான செயல் அல்ல. நிச்சயம் ஒரு வங்கி அதிகாரி செய்யக்கூடிய காரியம் ....

மேலும்

விலக மறுக்கும் வினாக்கள

headline
2:13:57
20/11/2013
பதிப்பு நேரம்

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் காலி செய்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ....

மேலும்

இரு பக்கமும் சூட

headline
2:08:49
19/11/2013
பதிப்பு நேரம்

இதற்கு மேலும் அவகாசம் கொடுத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்; அதை அனுமதிக்க முடியாது  என்று கூறி ஆட்டோ டிரைவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி ....

மேலும்

மாறினால் நல்லத

headline
1:50:48
18/11/2013
பதிப்பு நேரம்

அறிவியல் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் பல சாதனைகளை செய்திருக்கிறது. ஆனாலும், இந்தத் துறைக்கு அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவு என்பது ....

மேலும்

விதிகளை மீறலாமா

Dontt Break Rules
12:30:54
16/11/2013
பதிப்பு நேரம்

எங்கெல்லாம் விதிமீறல் இருக்கிறதோ அங்கெல்லாம் அதிகாரமும் பணமும் பாதாளம் வரை பாய்ந்திருக்கும். 30 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத மும்பை கேம்பகோலா வளாக கட்டிடங்களை இடிக்க ....

மேலும்

நீதி வேண்டும

headline
12:59:29
14/11/2013
பதிப்பு நேரம்

ஆண்டுக்கு 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஏறக்குறைய அதே எண்ணிக்கை அளவுக்கு குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் ....

மேலும்

பேசித் தீர்ப்போம

headline
12:54:34
13/11/2013
பதிப்பு நேரம்

பேச்சுவார்த்தையால் முடிவு காணப்படாத விஷயங்கள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இதெல்லாம் சாத்தியமாகுமா என்று நினைத்த பல விஷயங்கள் சாத்தியமாகி இருக்கின்றன. பாலஸ்தீனம் ....

மேலும்

தோற்றது தோட்டா

headline
12:52:50
12/11/2013
பதிப்பு நேரம்

ஓட்டுப் போட்டால் சுட்டுக் கொல்வோம் என்ற மாவோயிஸ்டுகளின் மிரட்டலையும் ம¦றி சட்டீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.சட்டீஸ்கரில் ....

மேலும்

உயிர் சேதம் கூடாத

headline news
3:53:02
11/11/2013
பதிப்பு நேரம்

பிலிப்பைன்ஸ் என்றாலே அடிக்கடி தாக்கும் புயல்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை வருவதுபோல், புயல் வந்துபோகும். இந்த ஆண்டு வருகை ஹையான். பலி எப்போதும் ....

மேலும்
First   Prev 78  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழி உடல் நலம் சுஜாதாபெண்ணை இரண்டாம் நிலையில் வைத்து சிந்திப்பது இன்றைய சூழலில் இயல்பான ஒன்றாகி விட்டது. அவளது அடிப்படைத் தேவைகளையும் அவளால் ...

நன்றி குங்குமம் தோழி துணிவு அன்பு மட்டுமே உண்மை என்று வாழத் துணிந்த அந்தப் பெண்ணுக்கு பரிசாகக் கிடைத்தது அவமானங்களும் கண்ணீர்த்துளிகளும் மட்டுமே. ஏழ்மையான குடும்பத்தில் ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

சமையல்

எப்படிச் செய்வது?ஜவ்வரிசியை தயிரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் அரிசி மாவையும், மைதா மாவையும் அதனுடன் சேர்க்கவும். பச்சைமிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக ...

எப்படிச் செய்வது?புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அவலில் வெல்லம், மஞ்சள்தூள், புளிக்கரைசலையும், தேவையான தண்ணீரையும் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற ...


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

9

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பயணம்
உறுதி
சாதுர்யம்
கனவு
வீண்பழி
வெற்றி
பாசம்
முடிவு
காரிய சித்தி
ஆசை
மகிழ்ச்சி
முன்கோபம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran