தொழில்நுட்பம்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வேகமாக ஓடும் ரோபோட்டி சீட்டா கண்டுபிடிப்பு

5:10:37
09/03/2012
பதிப்பு நேரம்

உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோட்டி சீட்டா என்னும் செயற்கை ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். சீட்டா வகை புலியின் உருவம் கொண்ட தலையின்றிய ....

மேலும்

ஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்ப

4:48:48
02/03/2012
பதிப்பு நேரம்

விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் ....

மேலும்

மூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா

12:36:06
25/02/2012
பதிப்பு நேரம்

முற்காலங்களில் கண்பார்வையில் குறைபாடு உடையர்கள்  தான் கண்ணாடி அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்று கூறிக்கொண்டு ....

மேலும்

ஒலி எழுப்பக்கூ​டிய கையுறைகளை கண்டுபிடித்​து விஞ்ஞானிகள் சாதனை

2:44:28
24/02/2012
பதிப்பு நேரம்

கைகளின் சுத்தம், சுகாதாரங்களை பேணுவதற்காக கண்டறியப்பட்ட கையுறைகளை ஒலி எழுப்பக்கூடியவாறு மாற்றியமைத்து விஞ்ஞானிகள் அற்புத சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இந்த ....

மேலும்

கீ போர்ட் வச்ச ஜீன்ஸ

5:10:51
23/02/2012
பதிப்பு நேரம்

கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அளவில் மிகவும் பெரியதாக காணப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன.
காலப்போக்கில் தொழில்நுட்ப ....

மேலும்

எரிபொருளாகும் செயற்கை இலைகள

5:42:10
21/02/2012
பதிப்பு நேரம்

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்திற்கு பயன்படும் ....

மேலும்

உங்கள் கணினியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க...

5:31:40
20/02/2012
பதிப்பு நேரம்

உங்கள் கணினி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க ....

மேலும்

ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள

5:35:28
15/02/2012
பதிப்பு நேரம்

நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆப்பிளின் அடுத்த பதிப்பாக வரவிருக்கும் ஐ பாட்கள் நான்காம் தலைமுறை(4ஜி) தகவல் பரிமாற்ற ....

மேலும்

அனைத்திற்கும் பயனபடும் நானோ ரோபோக்கள

5:31:10
06/02/2012
பதிப்பு நேரம்

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தினால் வேலைப்பளு குறைக்கப்படுவதுடன், மிக துல்லியமாகவும் செயல்பட முடிகின்றது. இதன் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட ....

மேலும்

இன்டர்நெட் அமைப்பில் மாற்றம

3:46:42
31/01/2012
பதிப்பு நேரம்

இணையதளத்தின் வழியே நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை பரிமாற முடியும். நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரிக்கப்படும். இந்த ....

மேலும்

மடித்து வைக்கக் கூடிய ஸ்கூட்டர் அறிமுகம

5:45:37
30/01/2012
பதிப்பு நேரம்

பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான எலக்ரானிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2012ம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் ....

மேலும்

சிறந்த மசாஜ் கருவிகள் அறிமுகம

1:28:50
28/01/2012
பதிப்பு நேரம்

சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் ஓஎஸ்ஐஎம் நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட இஎம்எஸ் எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. ....

மேலும்

ஓவியம் வரைய புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

3:50:19
27/01/2012
பதிப்பு நேரம்

கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா ஆகும். இந்த ....

மேலும்

புற்றுநோயை கண்டிறியும் ஸ்மார்ட் போன்கள்!

5:17:04
24/01/2012
பதிப்பு நேரம்

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டு ....

மேலும்

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய எலக்ட்ரிக் கார் 'ஈமோ'!

4:49:35
18/01/2012
பதிப்பு நேரம்

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த ஈமோ என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் அனைவரின் கவனத்தை வெகுவாக ....

மேலும்
First   Prev 115  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிஇதழ் நெடுக அழகின் ஆராதனை பல்வேறு கோணங்களில் அசத்தி, அழகுக்கு மேலும் அழகூட்டியது. பியூட்டி... ஸ்பெஷல்... அள்ளுதே...!- மயிலை கோபி, அசோக் நகர்.பியூட்டி ...

நன்றி குங்குமம் தோழிபசுமைச் சக்கரங்கள்மென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு நண்பரோடு சமீபத்தில் உரையாடிக் கொண்டிருந்தேன். ஸ்கோடா ராபிட் செடானை புதிதாக  வாங்கியிருந்தார். அது குறித்துப் ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

சமையல்

எப்படிச் செய்வது?கொண்டைக்கடலையை  இரவு முழுவதும் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து பூண்டு, மல்லித்தழை, வெங்காயத்தாள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பிரெட் ...

எப்படிச் செய்வது?முருங்கைக்காயை தோலை நீக்கி 2, 3 துண்டுகளாக வெட்டி இட்லி பானையில் தட்டின் மேல் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து, முருங்கைக்காய் சதையை மட்டும் ...


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
முயற்சி
அமைதி
சகிப்பு
செல்வாக்கு
மதிப்பு
நிகழ்வு
சாதுர்யம்
யோகம்
தடை
சங்கடம்
செலவு
வசதி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran