உலகம்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மருத்துவமனையில் இருந்து இம்ரான்கான் டிஸ்சார்ஜ்

Imran discharged from hospital
1:59:51
23/05/2013
செய்தி பதிப்பு

லாகூர் : பிரசாரத்தின்போது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான் (60) தீவிர ...

மேலும்

முஷாரப் ஜாமீன் மனு தள்ளுபடி

Musharraf's bail plea rejected
1:58:46
23/05/2013
செய்தி பதிப்பு

இஸ்லாமாபாத் : நீதிபதிகளை காவலில் வைத்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஜாமீன் மனுவை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு, அவசரநிலை பிரகடனத்தின்போது நீதிபதிகளை காவலில் வைத்தது, முன்னாள் பிரதமர் பெனாசிர் ...

மேலும்

எவரெஸ்ட் சிகரம் ஏறி மாற்றுத்திறனாளி பெண் சாதனை

Marruttiranali girl climbed Mount Everest Adventure
1:57:34
23/05/2013
செய்தி பதிப்பு

காத்மாண்டு : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்ஹா (25). வாலிபால் வீராங்கனையான இவர், கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, லக்னோவில் இருந்து டெல்லி சென்ற பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது செயின் திருடர்களை எதிர்த்து, ரயிலை நிறுத்த முயன்றபோது, அவர்கள் அருணிமாவை ...

மேலும்

வெடிபொருளை அறியும் மோப்ப சக்தி கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உதவும் தேனீக்கள்

Knows the power of scent to help find explosive mines bees
1:57:10
23/05/2013
செய்தி பதிப்பு

ஜாக்ரப் : மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். ...

மேலும்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பாகிஸ்தானில் கடும் மின் பற்றாக்குறையாம்

இந்தியாவிடம் 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் முடிவு

Seriously considering importing 1000 MW from India: New Pakistan government
10:15:41
22/05/2013
பதிப்பு நேரம்

இஸ்லாமாபாத்: மின் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. ....

மேலும்

அமெரிக்காவில் கடும் சூறாவளி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் பலி

Strong typhoon kills 91, including 20 children in the United States
2:07:20
22/05/2013
பதிப்பு நேரம்

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளி காற்று விசியதில் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் இறந்தனர்
ஒக்லஹாமா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கடும் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 மைல் வேகத்தில் (320 கி.மீ.) வீசிய அந்த சூறாவளி புயல் ஒரு மைல் ....

மேலும்

இந்திய மாணவர்கள் அசத்தல் 20 விநாடியில் செல்போனுக்கு சார்ஜ் அளிக்கும் கெபாசிட்டர்

Stunning 20 second charge on the cell phone provider for Indian students kepacittar
2:06:53
22/05/2013
பதிப்பு நேரம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில் நடந்தது. இதில் இளம் விஞ்ஞானி விருது, சரடோகாவில் வசிக்கும் அமெரிக்கா வாழ் ....

மேலும்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு

The cyclone killed 51 people in the United States
12:57:53
21/05/2013
பதிப்பு நேரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 200 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியது. இதில் இடிபாட்டில் சிக்கி 91 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணம் தென் பகுதியான மூர் பகுதியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ....

மேலும்

தலிபான்கள் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் : நவாஸ் ஷெரீப்

If the Taliban are ready for talks : Nawaz Sharif
12:44:29
21/05/2013
பதிப்பு நேரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமரமாக பதவியேற்க உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப், தலிபான் தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நாடாளுமன்றம், 4 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. ....

மேலும்

தென்கொரியா கடல்பகுதியில் வடகொரியா ஏவுகணை தாக்குதலால் பதற்றம்

South Korea North Korea missile attack on offshore Tension
3:20:11
21/05/2013
பதிப்பு நேரம்

சியோல் : தென்கொரியாவின் கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணையை வீசி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களில் வடகொரியா வீசும் 5வது ஏவுகணை இதுவாகும். அணு ஆயுதங்களை தயாரித்து வரும் வடகொரியா மீது, ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. இந்நாட்டுக்கான பொருளா தார வழிகளை, அமெரிக்கா ....

மேலும்

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு ஜாமீன்

Musharraf in Benazir murder case bail
3:19:47
21/05/2013
பதிப்பு நேரம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட் டோ கொலை வழக்கில் பர்வேஸ் முஷாரப்புக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ 2007ம் ஆண்டில் ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் ....

மேலும்

சவுதியில் வேலை இழந்த இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்ப சான்றிதழ்

Certificate of Indian workers to return to work in Saudi lost
3:19:23
21/05/2013
பதிப்பு நேரம்

துபாய் : சவுதி அரேபியாவில் பெருகிவரும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்காக, புதிய அதிரடி சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, அரேபிய நிறுவனங்கள், உள்நாட்டு மக்கள் 10 சதவீதம் பேரை கட்டாயம் தங்களுடைய நிறுவனத்தில் பணி அமர்த்த வேண்டும். இதனால் தற்போது சவுதி ....

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement