சென்னை

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆவடி வேல்டெக் ஹைடெக் கல்லூரியில் 485 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்

485  Avadi veltec college students were graduating
2:05:58
19/05/2013
செய்தி பதிப்பு

திருவள்ளூர்: ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி தலைவர் வேல் ஆர்.ரங்கராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன், நிர்வாக அறங்காவலர் ஆர்.மகாலட்சுமி, இயக்குனர் ...

மேலும்

மீண்டும் அசுத்தமாகும் மெரினா கடற்கரை

கடைகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கதி என்ன?

What is the fate of the contamination of the Marina beach, shops regulatory scheme?
2:04:34
19/05/2013
செய்தி பதிப்பு

சென்னை: சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இங்கு  தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. ஆனால், பொழுதுபோக்கிற்காக வரும் மக்களை குறிவைத்து, பாஸ்ட் புட், பஜ்ஜி, போண்டா, ...

மேலும்

அனல்மின் நிலையம், காற்றாலையால்

உற்பத்தி குறைவு எதிரொலி : மின்வெட்டு மீண்டும் அதிகரிப்பு

Powercut increase again
2:03:05
19/05/2013
செய்தி பதிப்பு

சென்னை: அனல்மின் நிலையம் பழுது மற்றும் காற்றாலை உற்பத்தி குறைவு காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்துக்கு தினசரி சுமார் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அனல்மின் நிலையம், அணுமின் ...

மேலும்

பி.இ., பி.டெக் படிப்புக்கு 2.34 லட்சம் விண்ணப்பம் விற்பனை

B.E, B. tech Application for admission to the 2.34 lakh students
2:01:26
19/05/2013
செய்தி பதிப்பு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பம், நேற்று வரை 2 லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 59 மையங்களில் விண்ணப்பம் ...

மேலும்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பகுதி நேர பொறியியல் படிப்பு 25ம் தேதி கவுன்சலிங்

Part-time engineering course on 25th
1:59:54
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: பகுதி நேர பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.  தொழில்நுட்ப கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2013,2014ம் கல்வியாண்டுக்கான முதலாண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே ....

மேலும்

காய்ச்சி, வடிகட்டினால் போதும்

மக்களுக்கு தட்டுபாடின்றி தண்ணீர் கிடைக்க குடிநீர் வாரியம் ஏற்பாடு

There drinking water supply arrangement to the Board
1:58:00
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது. பசுமை தீர்ப்பாயம் எடுத்த நடவடிக்கையினால், 130 குடிநீர் நிறுவனங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடியுள்ளது. பல நிறுவனங்களின் மின் இணைப்புகளும் ....

மேலும்

பதிவு எண் சரியாக எழுதாத வாகனங்கள் மீது நடவடிக்கை

do not write record number of vehicles
1:57:02
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: வாகனங்களில் பதிவு எண் சரியாக எழுதாத வாகனங்களுக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களை கண்காணிக்கும் வகையில், முறையாக பதிவு செய்யப்பட்டு ஆர்டிஓக்கள் ....

மேலும்

கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்

Temple gratuity for employees to provide
1:55:35
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகின்றன. இந்த கோயில்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ....

மேலும்

மாணவர்கள் காத்திருப்பு

6 முதல் 9ம் வகுப்பு புத்தகங்கள் எப்போது வரும்?

Students waiting : When books will come for Class 6th to 9th?
1:54:30
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளில் கொடுத்து முடித்துள்ளனர். இன்னும் ஒரு சில பள்ளிகளில் புத்தகம் கொடுக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு செட் ....

மேலும்

இன்று முதல் வினியோகம் தொடங்கும்

கேன் குடிநீர் போராட்டம் வாபஸ்

Delivery starts from today Can drinking water Cans  withdrawal struggle
1:52:13
19/05/2013
பதிப்பு நேரம்

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் நிறுவனங்கள் உள்ளன. ....

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தைரியம்
நன்மை
அனுகூலம்
பிரச்னை
சந்தேகம்
நோய்
நிர்வாகம்
உறுதி
முயற்சி
சமாளிப்பு
வெற்றி
முன்னேற்றம்