SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம

2013-12-26@ 02:29:13

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.சிறுநீரக் கோளாறு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குள்ளமணி சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் அரசு  பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாக சுயநினைவின்றி இருந்த குள்ளமணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு குள்ளமணி மரணம் அடைந்தார்.

மேடை நாடகங்களில் நடித்து வந்த குள்ளமணி பிறகு நடிகர் ஜெய்சங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உட்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். பில்லா, அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன், தைப்பூசம், உட்பட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேளடி ஞானப்பெண்ணே என்ற டெலி பிலிமில் ஹூரோவாகவும், இணைந்த கைகள் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் நடித்த கடைசி படம் சந்தித்ததும் சிந்தித்ததும் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. குள்ளமணியின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள மரமடை கிராமத்தில் இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.மறைந்த குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

why do husbands have affairs link wife affair
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion pill procedures late term abortion pill having an abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்