SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்எல்ஏ லதா பிரியகுமார் மரணம

2013-06-24@ 00:47:31

சென்னை : மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர் மகள் லதா பிரியகுமார் (57). முன்னாள் எம்.எல். ஏ.வான இவர் மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை உறுப்பினராக இருந்து வந்தார். இவர் உடல்நலம் பாதித்த நிலை யில் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந் தார். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 இவர் 1991,96ல் அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவரது கணவர் பிரியகுமார். பவித்ரா என்ற மகள் உள்ளார். இவரது உடல் அண்ணா நகர் 14வது மெயின்ரோடு ஏ.எம் பிளாக்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இறுதி சடங்குகள் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் விடுத்த இரங்கல் செய்தியில், ''லதா பிரியகுமார் மறைவு காங்கிரஸ் இயக்கத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும்  குடும்பத்தின ருக்கும், காங்கிரஸ் கட்சி யினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

sms spy app read spy apps free
watching my girlfriend cheat open my girlfriend cheated
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்