SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரத்தில் இருதரப்பு மோதல் : 62 பேர் கைது
2013-03-24@ 03:39:14

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள், ஆட்டோக்கள், திருமண மண்டபம், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.ராமேஸ்வரத்தில் கிழக்கு ரத வீதியில் ஆட் டோ ஸ்டாண்ட்டில் ஆட் டோ நிறுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. வேர்க்கோடு பகுதியில் மற்றொரு தரப்பினரின் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டு டிரைவர்கள் தாக்கப்பட்டனர். இதில் மார்க்கெட் மேட்டு தெருவைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அதிமுக பிரமுகர்களின் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் அடித்து நொறுக்கப்பட்டன. மேட்டுத்தெருவில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். தீயணைப்பு வாகனம், அரசு பஸ் சேதப்படுத்தப்பட்டன.

கலவரத்தில் காயமடைந்த ராமேஸ்வரம் டிஎஸ்பி மணிவண்ணன், போலீஸ்காரர்கள், பொது மக்கள்  ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலவரம் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் ராமேஸ்வரமே போர்க்களமாக காட்சி அளித்தது. தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில் நேற்று பெரும்பாலான கடைகள் மூடியே இருந்தன. தனுஷ்கோடி, வேர்க்கோடு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
prescription coupon card prescription coupon viagra online coupon
venlafaxine forum click venlafaxine 150
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicilline amoxicillin amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்