SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோப்பை வென்றது இலங்கை

2014-06-26@ 03:04:40

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணி 100  ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.  2வது டெஸ்ட் லீட்ஸ் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை  257, இங்கிலாந்து 365 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் இலங்கை  457 ரன் குவித்தது. 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது  இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர  முடிவில் 57 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கடைசி நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இங்கிலாந்து  அணி ஆட்ட நேரம் முடிய கடைசி 2 பந்துகள் இருந்த நிலையில்,  கடைசி விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. 249  ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து தோல்வியை  தழுவியது. 1-0 என்ற முன்னிலை தொடரை வென்ற இலங்கை  கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வியினால், கேப்டன் குக் பதவி  விலக வேண்டுமென நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
plavix tonydyson.co.uk plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்