SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை குறுக்கிட்டதால் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டத

2014-06-19@ 20:17:39

மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 34.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜாரா 27 ரன்களும், ரெய்னா 25 ரன்களும், சகா 16ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.  


amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்