SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழுத்தாளர் வாண்டு மாமா காலமானார

2014-06-14@ 00:27:47

சென்னை: குழந்தைகளின் எழுத்தாளர் என்று அழைக்கப்பட்ட வாண்டு மாமா காலமானார். குழந்தைகளின் எழுத் தாளர் என்று அழைக்கப்பட்டவர் சிகன்(எ)கிருஷ்ணமூர்த்தி (91). இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார். இவர், கடந்த 70 ஆண்டுகாலமாக சிறுவர்களுக்கான இலக்கிய படைப்பில் ஈடுபட்டு வந்தார். 65 கதைகள், 45 அறிவியல் தொடர்பான புத்தகங்களை வாண்டு மாமா என்ற பெயரில் எழுதியுள்ளார்.

 அதைத் தவிர கவுசி கன் என்ற பெயரில் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை யும், 6 சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவரது மனைவி 8 மாதங்களுக்கு முன் காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நலம் குன்றியிருந்த வாண்டு மாமா நேற்று முன்தினம் காலமானார்.

sms spy app read spy apps free
abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்