SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு

2014-06-06@ 11:48:17

புதுடெல்லி: மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் பெயர் முன்மொழியப்பட்டது. பிரதமர் மோடி முன்மொழிய, அத்வானி, சுஷ்மா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தலைவர் இருக்கையில் சுமித்ரா அமர்ந்தார்.

venlafaxine forum click venlafaxine 150
plavix plavix 300 plavix plm
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்