SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘திருமதி இந்தியா’ அழகி டெல்லியில் போட்டி

2014-03-28@ 15:10:44

புதுடெல்லி: ‘திருமதி இந்தியா‘ அழகி பட்டம் பெற்ற ரூபி, டெல்லியில்  சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற  ‘திருமதி இந்தியா‘ அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர் ரூபி யாதவ்.  அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுத்த இவர்,  தற்போது டெல்லி தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட  உள்ளார். இதற்காக தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார். கொளுத்தும் வெயிலிலும்  மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதுபற்றி ரூபி யாதவ் கூறுகையில், ‘டெல்லி வாழ் மக்களுக்காக பாடுபடுவேன்.

இங்கு குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை போன்றவை காணப்படுகின்றன. இதற்கு  முன்பு இங்கு வெற்றி பெற்ற எம்பி இந்த தொகுதிக்கு எதையும் செய்யவில்லை.  நான் வெற்றி பெற்றால் இப்பிரச்னைகளை தீர்ப்பேன்‘ என்றார். அழகி பட்டம்  வென்றவர் என்பதால், தன்னை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம் கூடி  விடுவதாகவும் அதை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அவர் மேலும்  கூறினார். ‘ஒரு சிலர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்கின்றனர். இளம்பெண்கள்  எனது தலைமுடி, உடலை தொட்டு பார்க்கலாமா என்று கேட்கின்றனர். அழகி  போட்டிக்காக உடலை ஸ்லிம் ஆக்கினேன். தற்போது எடை போட்டு விட்டது‘  என்று உற்சாகமாக கூறுகிறார் ரூபி.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
coupons for cialis printable read free discount prescription cards
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்