SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறை ஊழியர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண்மணி அன்னை ஞானம்மா

2014-03-20@ 02:21:32

சென்னை : புனித அன்னாள் சபை, பிரங்கிபுரம் புனித அன்னாள் சபை ஆகிய கிறிஸ்தவ சபைகளை நிறுவியவர் அன்னை தாட்டி பத்ரிஞானம்மா. ஆந்திராவின் குண்டூரில் உள்ள பிரங்கிபுரத்தில் 1822ல் பிறந்தவர். 15ம் வயதில் இன்னையாவை மணந்தார். 37வது வயதில் கணவனை இழந்தார். 5 புதல்வர்களை குருமடத்தில் சேர்த்தார். 1860ல் சென்னை அடுத்த கீழச்சேரியில் குடியேறினார். அங்கு பெண் குழந்தைகளுக்கு ஞான உபதேசம் கற்பித்தார். இதனுடன் பொது கல்வி அளிக்கவேண்டும் என உணர்ந்தார்.அதனால் 1863ல் பெண்களுக்கென பள்ளி தொடங்கினார். ஒரு விதவை பெண் ஆந்திராவிலிருந்து வந்து இதை செய்தது அனைவரையும் வியக்க வைத்தது. இடையில் அவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டார். 1874, டிசம்பர் 21ல் இவரது பயணம் இம்மண்ணில் முடிந்தது. இவரது வாழ்க்கை துறவிகளுக்கு மட்டுமின்றி பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.

இவரது கல்லறை கீழச்சேரியில் உள்ளது. சபையின் தலைமை அன்னை லீமாரொசாரியோவால் சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ரோமிலுள்ள புனிதர்களுக்கான பாப்பிறை பேராயம் இதையேற்று முன் அனுமதி கடிதம் வழங்கியது. இந்த மகிழ்ச்சியான செய்தி மார்ச் 21ல் கீழச்சேரியில் சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயரின் தலைமையில் நடைபெற உள்ள திருப்பலியில் அறிவிக்கப்படும். இந்திய பொது நிலையினரிலிருந்து இறை ஊழியர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண்மணி இவரே என அன்னாள் சபையினர் அறிவிக்கின்றனர்.           

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
sms spy app read spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2018

  11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்