SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீனா முயற்சி : இந்திய படையினர் தடுத்து நிறுத்தியதாக தகவல

2014-03-19@ 08:29:53

இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து சில மாதங்களாக அமைதி காத்து வந்த சீனா, மீண்டும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரிலிருந்து 300 கி.மீட்டர் கிழக்கில் அமைந்துள்ள இந்திய&சீன எல்லையில் கடந்த 16ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீன ராணுவத்தினர் 9 பேர் இந்திய எல்லையில் நுழைய முயற்சித்த போது, அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் மேலும் 10 சீனப்படையினர், குதிரைகளில் வந்து ஏற்கனவே வந்திருந்த 9 பேருடன் இணைந்து இந்திய பகுதியில் நுழைய முற்பட்டனர். இந்திய வீரர்கள் சுதாரித்து கொண்டு அங்கு குவிந்ததால் சிறிது நேரத்திலேயே சீன வீரர்கள் பின்வாங்கிவிட்டனர். இந்திய எல்லைப் பகுதியில் சீனா மீண்டும் அத்துமீறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

coupons for cialis printable site free discount prescription cards
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்