SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துவக்கம

2013-12-02@ 01:57:34

சத்தியமங்கலம்:தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.தமிழகத்தில் ஏற்கனவே முதுமலை, ஆனைமலை, களக்காடு முண்டந்துறை  புலிகள் காப்பகங்கள் உள்ளன. ஈரோடு மாவட் டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடந்த 2008ம் ஆண்டு வனஉயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சத்தியமங்கலம் வனஉயிரின சரணாலயத்தை தற்போது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் நேற்று புலிகள் காப்பகம் மற்றும் ஆசனூர் துணை இயக்குநர் அலுவலகம் துவக்க விழா நேற்று நடைபெற்றது.புதியதாக தோற்றுவிக்கப்பட்ட துணைஇயக்குனர் அலுவலகத்தை துணைஇயக்குனர்கள் ராஜ்குமார், பாரி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

sinemet megaedd.com sinemet
abilify and coke link abilify and coke
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்