SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சன

2013-11-22@ 19:56:50

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் வென்றார். சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டு சுற்றுகள் எஞ்சியிருக்கும் நிலையில் கார்ல்சன் வெற்றி கனியை பறித்தார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தை எதிர்கொண்ட கார்ல்சன் 3 வெற்றி, 7 டிரா கண்டு 6.5 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இன்று நடைபெற்ற 10வது சுற்றில் 65வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் கார்ல்சன் பட்டத்தை வென்றார்.

why do husbands have affairs link wife affair
sinemet megaedd.com sinemet
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்