SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Omate TrueSmart ஸ்மார்ட் கடிகாரம

2013-09-17@ 15:36:08

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்திவரும் நிலையில் தற்போது Omate TrueSmart எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடிகாரமானது சிறந்த பயனர் இடைமுகத்தினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Omate TrueSmart ஸ்மார்ட் கடிகாரம், Dual Core Cortex A7 1.3GHz செயலி கொண்டுள்ளது. 240 x 240  திரை தீர்மானம் கொண்டுள்ளது மற்றும் Google இன் சமீபத்திய வெளியீடான ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்படுகின்றது.

இதில் microSD 8/16/32GB அட்டைகளை விரிவுபடுத்தி 512MB RAM  மற்றும் சேமிப்பு நினைவகமாக 4GB என்பன தரப்பட்டுள்ளது. 100 மணி நேரம் தாங்கும் வரையில் 600 Mah பேட்டரி உடன் இணைந்துள்ளது. 1.54 அங்குல திரை உள்ளது.

அதே போல் ஒரு G-sensor, E-Compass, Gyroscope, IP67 அத்துடன் 2G GSM: GPRS வகையில் 12 EDGE Multi-Slot Class 12, 3G WCDMA: HSPA 7.2Mbps/5.76Mbps, WiFi: IEEE 802.11b/g/n மற்றும் ப்ளூடூத் GPS ஆதரவு உடன் இணைந்து 4.0 இணைப்புகளை கொண்டுள்ளது.

Omate TrueSmart திட்டத்தை தற்போது Kickstarter website ல் பார்க்கலாம்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
coupons for cialis printable read free discount prescription cards
sinemet go sinemet

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்