SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2020-06-30@ 17:29:21

சென்னை: உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் இல்லை. 2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் அமைச்சருக்கு கொரோனா உறுதியானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்