SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்

2020-06-06@ 21:13:52

சென்னை: ஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1. தாம்பரம் - செங்கோட்டை வழி திருவாரூர், வாரத்தில் மூன்று நாட்கள்
2. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரத்தில் இருநாட்கள்
3. மதுரை - போடி பயணிகள் வண்டி தினசரி இயக்கப்படுகிறது.

அமிர்தா' விரைவு ரயில் திருவனந்தபுரம் - மதுரை வண்டியை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு மற்றும் குருவாயூர் - புனலூர் வண்டியை மதுரை நீட்டிப்பு செய்யப்படுகிறது மேலும் ஜல்பாய்பூரி - சென்னை வண்டி திருச்சி வரை நீட்டிப்பு எனவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்