SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் ரோந்து பணிக்கு செல்ல காவலர்கள் அச்சம்

2020-06-04@ 12:10:00

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் ரோந்து பணிக்கு செல்ல காவலர்கள் அச்சமடைகின்றனர். கொரோனா பாதித்தவர்கள் வீடு அருகில் பட்டா தொங்கவிடப்பட்டிருப்பதால் பணிக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கின்றனர். சென்னையில் ஏற்கனவே 350-க்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்