SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4,197 ஷர்மிக் சிறப்பு ரயில் மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம்: ரயில்வே அறிவிப்பு

2020-06-03@ 18:19:21

டெல்லி: 4,197 ஷர்மிக் சிறப்பு ரயில் மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்திற்கு 1,682, பீகாருக்கு 1,495 ரயில்களும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு 197 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்