SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா ஊரடங்கு காரணமாக இலங்கையில் சிக்கிக்கொண்ட 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

2020-06-02@ 09:23:20

தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் இலங்கையில் சிக்கிக்கொண்ட 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 700 பேரும் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்த நிலையில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்