SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது

2020-05-23@ 01:30:45

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம்  ஐ.ஆர்.டி. சாலையில் கஞ்சா விற்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43)  என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்