SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா ‘ரெட் அலர்ட்’ 2வது இடத்தில் செங்கை மாவட்டம்: பாதிப்பு எண்ணிக்கை 695 ஆக உயர்வு

2020-05-23@ 01:29:45

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 695 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில், செங்கல்பட்டு 2வது இடத்தை பிடித்து தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’ பகுதியாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 695 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். 237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்