Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

‘தலைவா’ பிரச்னையை முதல்வர் தீர்ப்பார

16கருத்துகள்


சென்னை : தலைவா படம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தலைவா‘ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். முதல்வர், என்.எல்.சி பிரச்னை, காவிரி பிரச்னை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். அவரது வெளி ப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், ‘தலைவா’ பிரச்னையிலும் தலையிட்டு விரைவில் படம் வெளிவர ஆவண செய்வார். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள் ளார்.

தொடர்புடையவை

மேலும்

seelan

saudiarabia

8/12/2013 15:14:34

சரியான மொக்க படம் , பழைய படத்தையெல்லாம் கலந்து ஒரு படம் எடுதுருகாங்க அதுவும் நல்லாவே இல்ல , அதுக்கு ஒருத்தன் தற்கொலை பண்ணிகிட்டான் இதுக்கு தமிழ் நாட்ல இவளவு போராட்டமா ?

Deepika

Coimbatore

8/12/2013 14:42:8

waiting for Thaliva release

omchamy

abudhabi

8/12/2013 14:41:19

ethiralikalin sadhi seyyappatta thittam

Kanimozhi

Coimbatore

8/12/2013 14:39:0

Vijay oda appa politics panama irunthale pothum vijay padam nalla odum.

karthik

karur

8/12/2013 14:27:1

thaliya movie trilar was excellent tamil nadu this movie was released more problem is aviable chief minster make sole accurancy

ganesh

covai

8/12/2013 14:23:11

natl yetthanayo piraichinay irukku thalaiva padam oduradhu rompa mukkiyam

Thoufeek

Ramnad

8/12/2013 14:8:1

அருமையான படம் நிச்சயம் வெற்றி பெரும். நாயகன் செயல் இருந்தாலும் நல்ல கருத்து, நல்ல காமெடி மற்றும் சூப்பர் சேசிங் சீன. நடனம் சொல்லவா வேணும்?

mohan

salem

8/12/2013 13:21:14

i am waiting

KUMAR

MUMBAI

8/12/2013 12:39:46

படத்துல ஒண்ணுமே இல்ல ப பின்ன என்ன பிரச்சன அரசயில் கல்புனற்சினு நல்ல தெரிது . ஓகே ஹிந்தி காரன் படம் ஓடலாம் தமிழ்நாட்டுல அண்ணல் தமிழ்க்காரன் படம் ஒடக்குடாத மக்களே கொஞ்சம் சிந்திங்கள்.எது தமிழர்க்கு நல்லது அல்ல .

aravindh

chennai

8/12/2013 12:27:31

விஜய் அவர்களுக்கு, எல்லா பிரச்னைகளுக்கும் முதல்வர் தலயிட முடியாது. தமிழ் நாட்டில் இன்னும் திர்கப்படாமல் நிறைய முக்கிய பணிகள் உள்ளன. தண்ணீர், மின்சாரம், விலைவாசி.... உங்களுடன் நண்பர்கள்தான் திருட்டு vcd வியாபாரம் செய்கிறார்கள். உங்கள் நண்பர்களை நீங்கள்தான் தட்டி கேட்கவேண்டும்.

KUMAR

MUMBAI

8/12/2013 12:20:5

PADUTHULA APPADI ONNUME ILLA PINNA ENNA PIRACHANAI ARASILTHAN

Krishnaswamy

Bengaluru

8/12/2013 12:17:31

விஜய் தனது அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நன்றாக புகழ்ன்து பேசியிருக்கிராரே, இனிமேல் என்ன 'தலைவா' படத்துக்கு பச்சைக்கொடி தான்!!

KR.MURALI RAO

Indore

8/12/2013 11:5:13

நடிகர் திரு விஜய் அவர்கள் குறியுள்ளது மிகவும் பொருத்தமான மற்றும் உண்மையும் குட நீங்கள் உங்கள் பத்திரிகைள் தரும் தகவல்கள் அனித்தும் மிகவும் வரவேர்கதகது . அம்மா அவர்கள் ஆட்சி மென்மேலும் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். நன்றி . வணக்கம்.

Mani

Coimbatore

8/12/2013 10:2:47

விஜய் அண்ணா.. நல்ல கருத்து..... பொறுத்திருந்து பார்போம்...

jeni

Jaffna

8/12/2013 9:45:45

தலைவா ரொம்ப நல்ல படம் .enendral தலைவா படம் ஸ்ரீ லங்காவில் veliyidapadullathu

vedavalli

chennaui

8/12/2013 7:50:0

mokka padathukku amma theervu devai iilai

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News

செய்திகள்

Advertisement

மகளிர்

ஜேன் ஆடம்ஸ்... இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார். முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஏழை-பணக்காரர் பாகுபாடுகளைக் களைய, பெண் உரிமை, தொழிலாளர் உரிமைகளுக்காகப் ...

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந் தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தனலாபம்
சாதுர்யம்
வெற்றி
நன்மை
தைரியம்
அமைதி
மறதி
விரயம்
வேலை
அந்தஸ்து
சிந்தனை
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran