SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழத்துக்கு நேரடி பயன் எவ்வளவு?..: கமல்ஹாசன் கேள்வி

2020-05-17@ 17:02:12

சென்னை: மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழத்துக்கு நேரடி பயன் எவ்வளவு? என்று கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.  தமிழகத்துக்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமே. மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியை கேட்கக் கூட ஆட்சியாளர்களுக்கு பயம் என அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்