SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு: தலைமைச் செயலாளர் சண்முகம்

2020-04-10@ 18:47:53

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொரோனாவால் 71 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27-லிருந்து 44-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்