SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிற்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தலைமை செயலாளர் சண்முகம்

2020-04-10@ 18:36:30

சென்னை: கொரோனா பாதித்தவர்களின் குடும்பத்தையும் அரசு கண்காணித்து வருகிறது. வீட்டிற்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. ரேஷன் கடை மூலம் ரூ.1000 நிவாரணம் 90% வழங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்