SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது: பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்வு

2020-04-10@ 17:31:51

டெல்லி: இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கொரோனா பாதிப்புக்குஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. இன்றுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 516 பேர் குணமடைந்துள்ளனர். அதிகப்பற்றமாக மகாராஷ்டிராவில் 1,364 பேரும், டெல்லியில் 898 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்