SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 6,412 ஆக அதிகரிப்பு

2020-04-10@ 16:27:58

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம்  பாதிப்பு எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. இன்றுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 503 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும்  16, 002 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 0.2% மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் தொற்று விகிதம் அதிகமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்