SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

2020-04-10@ 15:20:12

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 520-ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிதாக 57 பேரில் 15 பேர் ஜெய்ப்பூரில் இருந்தும் 12 பேர் பன்ஸ்வாராவில் இருந்தும் ராஜஸ்தான் திரும்பியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்