SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 96,000-ஐ தாண்டியது

2020-04-10@ 14:58:05

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 96,365 - ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேரும், அமெரிக்காவில் 16,697 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 16,10,055 பேர் பாதிக்கப்பட்டு 3,58,605 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்