SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-04-10@ 00:34:11

எரிமலை வாய் திறந்தால் எத்தகைய பேரழிவு ஏற்படுமோ அதைவிட மோசமான பேரழிவு, கொரோனாவை ஒழிக்காமல் ஊரடங்கை விலக்கினால் ஏற்படும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய பா.ஜ. அரசால் தமிழகம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நெருக்கடியான நேரத்தில் ரேஷன் கடைகளில் பகுதி பகுதியாக பிரித்து பொருட்களை வழங்குவது மக்களை காப்பாற்ற உதவாது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்
பாலகிருஷ்ணன்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அளிக்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்