SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு

2020-04-03@ 16:47:31

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்