SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

2020-04-01@ 19:42:53

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தவருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்