SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு வங்கத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு

2020-03-31@ 18:42:58

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் குணமடைந்து உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்