SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் விற்பனை செய்ய அனுமதிக்கலாம்: கால்நடைத்துறைச் செயலாளர் கலெக்டர்களுக்கு கடிதம்

2020-03-26@ 10:22:36

சென்னை: ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் மீன் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசு கால்நடைத்துறைச் செயலாளர் கோபால் அனைத்து கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மீன் விற்பனைக்கு கடந்த முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் மீன் விற்பனையை தொடரலாம். மீன் விற்பனைக்கும், இறால் மீன் பண்ணைகளில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மீன் மார்க்கெட் திறக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்