SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்பேடு மார்க்கெட் 27, 28ம் தேதி மூடல்

2020-03-26@ 10:16:04

சென்னை: மக்கள் ஒரே இடத்தில் குவிவதை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வரும் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் மூடப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் காய்கறி, மருந்து, ஊடகம், வங்கி உள்பட சிலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 27, 28ம் தேதிகள் விடுமுறை என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மக்கள் கூட்டத்தை தவிர்க்கவகையில் வரும் 21ம்தேதி வரை மார்க்கெட்டை மூடலாமா என வரும் 28ம்தேதி அனைத்து வியாபாரிகளும் முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்