SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க மாணவர்கள் கைவண்ணம் கிளிக் செய்தால் போதும் முழு விவரம் அறியலாம்

2020-03-26@ 01:02:07

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக் கழக மாணவர்கள் நவித் மமூன், கேப்ரியல் ரஸ்கின் இணைந்து, ‘கோவிட்விசுவலைசர் டாட் காம்,’ என்ற கொரோனா குறித்த முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இதில் கருப்பு நிற உலக உருண்டையில் சிவப்பு நிறத்தில் உலக வரைபடம் இடம் பெற்றுள்ளது. மெதுவாக சுழலும் பூமியின் மீது எந்த நாட்டின் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறோமோ அதன் மீது `கிளிக்'கினால் போதும் நாட்டின் பெயர், பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், இறந்தவர்கள், அன்றைய தேதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரங்கள் நமது விரல் நுனியில் கிடைத்து விடுகிறது. இணைய தளத்தின் கீழ் பகுதியில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்