SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Instagram Test's New Feature!!! விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

2020-03-09@ 11:37:23

இன்ஸ்டாகிராம் தனது புதிய சேவையாக ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது. பிரபல சமூக வளைதலமான, இன்ஸ்டாகிராம் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டாவில் ஏற்படும் குற்றங்களை குறைக்க முயற்சி செய்கிறோம் எனவும், இதுபற்றிய முழு விவரங்களை விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனாளர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதை உறுதிப்படுத்தும் ஸ்கீரின்சாட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், பயனாளர்கள் பதிவிடும் கமெண்ட்களை தேர்வு செய்து அவற்றை ஆப், ரெஸ்டிரிக்ட் மற்றும் பிளாக் செய்வது போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதுபற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்