SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் செயலற்று இருந்ததால் தான் டெல்லியில் கலவரம் தொடர்ந்து நடந்துள்ளது: சோனியா காந்தி பேட்டி

2020-02-27@ 12:53:35

டெல்லி: டெல்லி கலவரம் பற்றி ஜனாதிபதியிடம் புகார் கொடுத்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த வரலாறு காணாத கலவரம் குறித்து தங்களுக்கு தெரிந்திருக்கும். மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் செயலற்று இருந்ததால் கலவரம் தொடர்ந்து நடந்துள்ளது. அமித்ஷாவை பதவிநீக்கம் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துளோம் எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்