SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்

2020-02-23@ 10:17:31

போர்ச்சுக்கல்: ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். 35 வயது ஆகும் ரொனால்டோ இதுவரை 724 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 400 போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் ரொனால்டோ தனது 400-வது கால்பந்து போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். 400 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ இதுவரை 411 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை எட்ட இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் இது சிறப்பானதுதான் என கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்