SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வூஹான்: சீனாவுக்கு இந்திய விமானம் செல்வதில் மேலும் தாமதம்!

2020-02-22@ 09:00:17

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வூஹானில் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா விமானம் சீனா செல்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று செல்வதாக இருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு சீனா அரசு இன்னும் அனுமதி வழங்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் செல்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்