SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-02-22@ 00:49:46

ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு பிறகு, அதிமுக அரசு என்பது நூலில் ஆடும் பொம்மையாக உள்ளது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பெற தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

இரண்டு வருடங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்தபோது இருந்த அதே எழுச்சியும், வேகமும் இன்றும் இருக்கிறது.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சுதந்திரம் பெற போராடிய போதே, நம் முன்னோர்கள் முஸ்லிம் சகோதரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி, இந்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வந்திருந்தால் சிஏஏ பிரச்னை எழுந்திருக்காது.
- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்