SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் போலியோ மருந்து முகாம் அருகே குண்டு வெடிப்பு: போலீஸ்காரர் பலி, 2 பேர் காயம்

2020-02-19@ 00:08:53

பெஷாவர்:  பாகிஸ்தானில் முதல் முறையாக இந்த ஆண்டு நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   3.9 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 2 லட்சம் ஊழியர்க ஈடுபட்டுள்ளனர். இவர்கள்் வீடு வீடாக சென்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா என கண்டறிந்து, சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர். இதற்கிடையே, தேரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள குலாசி பகுதியில் ஊழியர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நின்றனர். அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்