SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அமையவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்தமாதம் முதல்வர் அடிக்கல்

2020-02-15@ 09:55:43

சென்னை: தமிழகத்தில் அமையவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடுத்தமாதம் அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரம், விருநகர் மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மார்ச் 4-ல் கிருஷ்ணகிரி, மார்ச் 5-ல் நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். .


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்