SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா பறிமுதல்

2020-02-13@ 07:12:09

நாகை: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் கண்டெய்னர் லாரியில் கடத்தி கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சென்னையை சேர்ந்த ஓட்டுநர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்