SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொபைல் சாதனங்களுக்கான கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

2020-02-04@ 15:30:27

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆன கூகுள் மொபைல் சாதனங்களுக்கான புதிய கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. இப் புதிய பதிப்பில் நட்சத்திரங்களை பார்வையிடக்கூடிய புதிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மக்களின் எதிர்பார்ப்பினை கருத்தில்கொண்டு நட்சத்திரங்களை பார்வையிடும் புதிய வசதியினை கூகுள் ஏர்த்தில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனில் தென்படும் பூமியியை சிறிதாக்குவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரக்கூட்டங்கள் மற்றும் பால்வெளியினை முப்பரிமாண முறையில் பார்வையிட முடியும். அத்துடன் இதற்காக பூமியிலிருந்து 30,000 மைல்கள் தொலைவு வரை தென்படக்கூடியதாக படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்