SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Xiaomi Mi 10 Pro கைப்பேசியின் சிறப்பம்சங்கள்

2020-02-04@ 15:28:02

iaomi Mi 10 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 6.4 அங்குல அளவுடையதும், 2080x1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதுமான குறித்த கைப்பேசியில் Qualcomm Snapdragon 865 mobile processor தரப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 16GB RAM, 512GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் 108 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது. எனினும் செல்ஃபி கமெரா தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும் இதில் நீடித்து உழைக்கக்கூடிய 5250 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்